
இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன .இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பொறியியல் உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .இதற்கு ஐடிஐ ,டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் .
01. Engineering Assistant
காலியிடங்கள் : 27
மாத சம்பளம் : 25,000 – 1,05,000
வயது வரம்பு : 18 – 26 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : Diploma (mechanical,automobile,electrical,electronics,tele communication,radio communication,instrumentation and control,chemical)
02. Technical Attendant – |
காலியிடங்கள் :27
மாத சம்பளம் : 23,000 – 78,000
வயது வரம்பு : 18 – 26 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : 10th ,ITI
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு ,தொழிற்த்திறன் தேர்வு ,உடற்தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .
விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் https://plis.indianoilpipelines.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .விண்ணப்பக் கட்டணம் ரூ .100 .SC,ST பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை .மேலும் விவரங்களை அறிய https://iocl.com/download/recruitment_of_Non_executives_in_pipelines_Division.pdf என்ற லிங்கில் சென்று பெற்றுக்கொள்ளலாம் ..
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15 .01 .2021