
இந்திய ராணுவத்தில் நிரப்பப்படாத உள்ள 400 அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .+2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
National Defence Academy and Navy Academy Examination(||)- 2021
மொத்த காலியிடங்கள் : 400
1.Army – 208
2.Navy – 42
3.Airforce – 120
தகுதி : National Defence Academy – 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Navy and Airforce – இயற்பியல் மற்றும் கணிதத்தை ஒரு பாடமாக கொண்டு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம் .மேலும் விவரங்களை அறிய https://www.upsc.gov.in/sites/default/files/Notif-NDA-NA-I-2021-Engl-301220.pdf என்ற லிங்கில் சென்று பெற்றுக்கொள்ளவும் .விண்ணப்பக் கட்டணம் ரூ .100 .SC ,ST மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை .
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 18.04.2021
தேர்வு மையம் : சென்னை மற்றும் மதுரை (தமிழ்நாட்டில் )
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : ஜூலை 2021
பயிற்சி தொடங்கும் தேதி : செப்டம்பர் 2021
விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.01.2021