BAFTA தூதராக ஏ.ர்.ரஹ்மான் தேர்வு : BAFTA – புதிய திறமைகளை ஊக்குவிக்கும் திட்டம் !!

இந்தியாவின் புகழ்ப்பெற்ற இசையமைப்பாளரும் ,ஆஸ்கார் நாயகனுமான ஏ.ர்.ரஹ்மான் ,BAFTA அமைப்பின் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் .

BAFTA அமைப்பின் முக்கிய நோக்கமானது ,சிறந்த கலைஞர்களின் திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக ,ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி திரைப்படக் கலைஞர்களை ஊக்குவித்து வருகிறது .இந்த அமைப்பானது தற்போது இந்தியாவில் தடம் பதித்து ,இங்குள்ள கலைஞர்களின் திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது .இதற்காக இந்தியாவின் தூதரக இசையமைப்பாளர் ஏ.ர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .

புதிய தேர்வு குறித்து ஏ.ர் ரஹ்மான் கூறியது ,BAFTA அமைப்புடன் இணைந்து பனிபுரிவதில் மிக்க மகிழ்ச்சி அடைவதாகவும் ,திரைப்படம் ,தொலைக்காட்சி மற்றும் விளையாட்டு போன்றவற்றில் உள்ள அறிய திறமைகளை வெளிக்குணர்வதற்க்காக BAFTA அமைப்போடு இணைவது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.BAFTA அமைப்பால் தேர்வு செய்யப்படும் கலைஞர்கள் ,மற்ற கலைஞர்களின் நடப்பு கிடைப்பதோடு ,BAFTA அமைப்பின் விருது அவர்களுக்கு புது உத்வேகத்தை அளிக்கும் என கூறியுள்ளார் .

கடந்த வருடம் BAFTA அமைப்பு இந்த புதிய திட்டத்தை சீனாவில் செயல்படுத்தியது . தற்போது இந்தியாவில் இந்த அமைப்பானது இந்தியாவின் முதல் ஐந்து திறமைகளை கண்டறிந்து அவற்றின் வளர்ச்சிக்கு உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது . BAFTA அமைப்பானது இந்தியாவில் ஏ.ர் .ரஹ்மான் உதவியுடன் இந்த திட்டத்தை தொடங்கவுள்ளது .

Next Post

குமரிக் கடல் பகுதியை நெருங்கும் புரவி புயல் - கரையை கடப்பது எப்போது ?

Tue Dec 1 , 2020
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது ,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புரவி புயலாக உருவெடுத்துள்ளது .இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 900 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது . இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பெரும் புயலாக வலுப்பெற்று ,இலங்கையின் திருக்கோணமலை அருகே 400 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது .இந்த புயலானது மேற்கு, வடமேற்கு திசை நோக்கி திரிகோணமலைக்கு மிக அருகே […]
puravi-puyal-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய