இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (India Meteorological Department) வேலைவாய்ப்பு..

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .இப்பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

1.Scientist ‘E’ (Forecasting)

காலியிடங்கள் :03
மாத சம்பளம் : 1,23,100 – 2,15,900

2.Scientist ‘E’ (Instrumentation)

காலியிடங்கள் :03
மாத சம்பளம் :1,23,100 – 2,15,900

3.Scientist ‘E’ (Computer/IT)

காலியிடங்கள் :02
மாத சம்பளம் :1,23,100 – 2,15,900

4.Scientist ‘D’ (Forecasting)

காலியிடங்கள் :14
மாத சம்பளம் :78,800 – 2,09,200

5.Scientist ‘D’ (Instrumentation)

காலியிடங்கள் :08
மாத சம்பளம் :78,600 – 2,09,200

6.Scientist ‘D’ (Agriculture Meteorology)

காலியிடங்கள் :04
மாத சம்பளம் :78,800 – 2,09,200

7.Scientist ‘D’ (Computer/IT)

காலியிடங்கள் :03
மாத சம்பளம் :78,800 – 2,09,200

8.Scientist ‘C’ (Forecasting)

காலியிடங்கள் :14
மாத சம்பளம் :67,700 – 2,08,700

9.Scientist ‘C’ (Instrumentation)

காலியிடங்கள் :03
மாத சம்பளம் :67,700 – 2,08,700

விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் www.imd.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம் .மேலும் விவரங்களை பெற IMD-Recruitment-Notification-2021.pdf

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.03.2021

Next Post

தமிழ் வழிக் கல்வியில் சலுகைகள் - மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..

Wed Mar 3 , 2021
தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் சலுகை வழங்கும் சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டதால், தமிழ் வழியில் படிக்க சேரும் மாணவர்களின் எண்ணிக்கையானது தற்போது உயர்ந்துள்ளது . அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையானது தற்போது பள்ளிகளில் துவங்கியுள்ள நிலையில் ,பல மாணவர்கள் ஆறாம் வகுப்பை தமிழ் வழியில் படிக்க முன்வருகின்றனர் .தனியார் பள்ளிகளில் பயின்றுவந்த மாணவர்களை , ஆறாம் வகுப்பில் இருந்து, அரசு பள்ளிக்கு மாற்றும் பெற்றோரின் எண்ணிக்கையும் […]
TN-govt-school-students
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய