முக்கிய தினங்கள் – மே 2021

உலகம் :

மே 01 – உலக தொழிலாளர் தினம்
மே 02 – சர்வதேச வானியல் தினம்,உலக சூரைமீன் தினம்,
மே 03 – உலக சிரிப்பு தினம்,உலக ஊடக சுதந்திர தினம்,
மே 04 – உலக தீயணைப்புப்படைவீரர்கள் தினம்
மே 05 – உலக ஆஸ்துமா நோய் தினம்,சர்வதேச மருத்துவச்சிகள் தினம்,உலக கை சுகாதார தினம்,
மே 07 – உலக தடகள தினம்
மே 08 – உலக செஞ்சிலுவை தினம்,உலக தாலசீமியா நோய் தினம்,
மே 09 – உலக வலசை போகும் பறவைகள் தினம்
மே 10 – சர்வதேச அன்னையர் தினம்
மே 12 – உலக செவிலியர் தினம்
மே 15 – உலக குடும்ப தினம்
மே 16 – உலக தொலைக்காட்சி தினம்,
மே 17 – உலக உயர் ரத்த அழுத்த தினம்
மே 18 – சர்வதேச அருங்காட்சியக தினம்,உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்
மே 20 – உலக அளவியல் தினம்,உலக தேனீ தினம்
மே 21 – சர்வதேச தேயிலை தினம்
மே 22 – சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம்
மே 23 – உலக பாதுகாப்பு ஆமைகள் தினம்
மே 24 – உலக காமன்வெல்த் தினம்
மே 25 – உலக தைராய்டு நோய் தினம்,
மே 28 – வீர சாவர்க்கரின் பிறந்த தினம்,உலக பசி தினம்
மே 29 – சர்வதேச எவரெஸ்ட் தினம்,உலக சுகாதார செரிமான தினம்
மே 31 – உலக புகையிலை மறுப்பு தினம்

இந்தியா :

மே 11 – தேசிய தொழில் நுட்ப தினம்
மே 21 – தேசிய தீவிரவாத எதிர்ப்பு தினம்

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய