உலகம் :
ஏப்ரல் 02 – உலக ஆட்டிஷம் விழிப்புணர்வு தினம்
ஏப்ரல் 05 – உலக கடல் தினம்
ஏப்ரல் 06 – சர்வதேச,வளர்ச்சி மற்றும் அமைதிக்கான விளையாட்டு தினம்
ஏப்ரல் 07 – உலக சுகாதார தினம்
ஏப்ரல் 10 – உலக ஹோமியோபதி தினம்
ஏப்ரல் 12 – உலக வான் பயண தினம்
ஏப்ரல் 15 – உலக கலை தினம்
ஏப்ரல் 16 – உலக குரல் தினம்
ஏப்ரல் 18 – உலக பரம்பரை தினம்
ஏப்ரல் 19 – உலக கல்லீரல் தினம்
ஏப்ரல் 22 – உலக பூமி தினம்
ஏப்ரல் 23 – உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
ஏப்ரல் 24 – உலக சோதனைக் கூட விலங்குகள் தினம்
ஏப்ரல் 25 – உலக மலேரியா தினம், உலக மிருகங்களுக்கான மருத்துவ தினம்,உலக பென்குயின்கள் தினம் ,
ஏப்ரல் 26 – உலக அறிவுசார் சொத்துரிமை
ஏப்ரல் 29 – சர்வதேச நடன தினம்
ஏப்ரல் 30 – உலக குழந்தைத் தொழிலாளர் தினம்
இந்தியா :
ஏப்ரல் 05 – தேசிய கடற்சார் தினம்,சர்வதேச மனசாட்சி தினம்
ஏப்ரல் 10 – தேசிய தாய்மை பாதுகாப்பு தினம்
ஏப்ரல் 11 – தேசிய செல்ல பிராணிகள் தினம்
ஏப்ரல் 14 – தேசிய தீயணைப்பு சேவைகள் தினம்
ஏப்ரல் 21 – தேசிய குடிமைப்பணிகள் தினம்
ஏப்ரல் 24 – தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்