
வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்க நிறுவனத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது .
IFGTB நிறுவனத்தில் 47 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு நவம்பர் 30 ,2020 அன்று IFGTB நிறுவனத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .
1.கள உதவியாளர் (Field Assistant) பணிக்கான காலியிடங்கள்:
பணி : கள உதவியாளர்
கல்வி தகுதி : 12 ஆம் வகுப்பு
வேலைக்கான இடம் : கோயம்புத்தூர்
மொத்த காலியிடங்கள் : 02
விண்ணப்பிக்க துவக்க தேதி : 30.11.2020
விண்ணப்பிக்க கடைசித் தேதி : 17.12.2020
2 .மூத்த திட்ட பணியாளர் (Senior Project Fellow) பணிக்கான காலியிடங்கள்:
பணி : மூத்த திட்ட பணியாளர்
கல்வி தகுதி : எம்.எஸ்.சி(M.SC)
வேலைக்கான இடம் : கோயம்புத்தூர்
மொத்த காலியிடங்கள் : 02
விண்ணப்பிக்க துவக்க தேதி : 30.11.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 17.12.2020
3.திட்ட உதவியாளர் (Project Assistant) பணிக்கான காலியிடங்கள்:
பணி : திட்ட உதவியாளர்
கல்வி தகுதி : பி.எஸ்.சி (B.SC), டிப்ளமோ(Diploma)
வேலைக்கான இடம் : கோயம்புத்தூர்
மொத்த காலியிடங்கள் : 03
விண்ணப்பிக்க துவக்க தேதி : 30.11.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 17.12.2020
4 .தொழில்நுட்ப உதவியாளர் (Project Assistant), இளைய ஆராய்ச்சியாளர் (Junior Research), திட்ட பணியாளர் (Project Fellow) பணிகளுக்கான காலியிடங்கள்:
பணி : தொழில்நுட்ப உதவியாளர், இளைய ஆராய்ச்சியாளர், திட்ட பணியாளர்
கல்வி தகுதி : எம்.எஸ்.சி(M.SC)
வேலைக்கான இடம் : கோயம்புத்தூர்
மொத்த காலியிடங்கள் : 3
விண்ணப்பிக்க துவக்க தேதி : 30.11.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 17.12.2020
5 .காணக பணியாளர் (Forester) பணிக்கான காலியிடங்கள்
பணி : காணக பணியாளர்
கல்வி தகுதி : 10 அல்லது 12 ஆம் வகுப்பு
வேலைக்கான இடம் : கோயம்புத்தூர்
மொத்த காலியிடங்கள் : 01
விண்ணப்பிக்க துவக்க தேதி : 30.09.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 31.12.2020
6 .துணை ரேஞ்சர் (Deputy Ranger) பணிக்கான காலியிடங்கள்:
பணி : துணை ரேஞ்சர்
கல்வி தகுதி : 10 அல்லது 12 ஆம் வகுப்பு
வேலைக்கான இடம் : கோயம்புத்தூர்
மொத்த காலியிடங்கள் : 01
விண்ணப்பிக்க துவக்க தேதி : 30.09.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 31.12.2020
மேலும் விவரங்களுக்கு IFGTB (Institute of Forest Genetics and Tree Breeding) யின் அதிகாரப்பூர்வ இணையதளமான ifgtb.icfre.gov.in இல் முழுமையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் .