
இந்திய விவசாய ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்படாத உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது .இந்த மையமானது புது தில்லியில் செயல்பட்டு வருகிறது .இந்த பணியிடங்களுக்கு விவசாயம் சார்ந்த M.SC முடித்த பட்டதாரிகள் வரவேற்கப்படுகின்றனர்.
1.Young Professional – ||
காலியிடங்கள் : 06
ஊதியம் : மாதம் ரூ .25 ,000
2 .Senior Fellow
காலியிடங்கள் : 01
ஊதியம் : மாதம் ரூ .31 ,000
வயது வரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : Agriculture Extension ,Agriculture Electronics ,horticulture ,Agronomy போன்ற பிரிவுகளில் M .SC பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் .
தேர்வு செய்யப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித் தகுதி ,பணி முன் அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி :
15-12-2020 – Young Professional -||
16-12-2020 – Senior Fellow
விண்ணப்பிக்கும் முறை :
www.lari.res.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் பெற்று ,தேவையான சான்றிதழ் நகல்கள் அனைத்தையும் கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் .விண்ணப்பிக்க வேண்டிய முகவரி biotechkisan@gmail.com …
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10 -12 -2020