
பெங்களுருவில் செயல்பட்டு வரும் HAL நிறுவனத்தில் ஐடிஐ ,டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு காலியாக உள்ளது .HAL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புபவதற்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது .இதில் ஐடிஐ ,டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
1 . ITI Fitter:
காலிப்பணியிடங்கள் : 12
ஊதியம் :ரூ .16820 – 30970
வயது வரம்பு :28 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி :ITI பிரிவில் – ITI Fitter முடித்திருக்க வேண்டும் .
2 .Airframe Fitter
காலிப்பணியிடங்கள் : 04
ஊதியம் : ரூ .16820 – 47790
வயது வரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : டிப்ளமோ மெக்கானிக்கல் முடித்திருக்க வேண்டும் .
3 .Security Guard
காலிப்பணியிடங்கள் : 01
ஊதியம் :ரூ .16820 – 30970
வயது வரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
தகுதி : பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் உடன் ராணுவத்தில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .
இந்த காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் www.hal -india.co.in என்ற இணையத்தளத்தில் மூலம் ஆன்லைன்ல் விண்ணப்பிக்கலாம் .
தேர்வு செய்யப்படும் முறை :
காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு ,உடற்தகுதித்தேர்வு மற்றும் மருத்துவதத்தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படியில் தேர்வு செய்யப்படுவார்கள் .விண்ணப்பிக்கும் கடைசி தேதி 06 .12.2020 …