அறிமுகமானது Gionee M12 ஸ்மார்ட்போன்:ஜியோனி M12 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் !!

ஜியோனி நிறுவனமானது தனது புதிய லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆன ஜியோனி M12 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது . ஜியோனி M12 மாடலானது தற்போது நைஜிரியாவில் கிடைக்கப்பெறுகிறது .ஜியோனி M12 ஸ்மார்ட்போன் 48எம்பி முதன்மை சென்சார் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

ஜியோனி M12 ஸ்மார்ட்போன் ஆனது மீடியா டெக் ஹீலியோ ஏ 25 மற்றும் மீடியா டெக் ஹீலியோ பி 22 எஸ்ஓசி.என்ற இரண்டு ப்ராசஸர்களை கொண்டுள்ளது .இந்த ஸ்மார்ட்போன் ஆனது 128 ஜிபி வரை ஸ்டோரேஜை கொண்டுள்ளது மற்றும் 5,100 எம்ஏஎச் பேட்டரியை உள்ளடக்கியது .

ஜியோனி M12 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் :

General specifications :

Display : 6.55-inch (720×1600)
Front Camera : 16MP
Rear Camera : 48MP + 5MP + 2MP + 2MP
RAM : 4GB
Storage : 64GB
Battery Capacity : 5100mAh
OS :Android 10

Key Specifications:

Screen size (inches) : 6.55
Touchscreen :Yes
Resolution : 720×1600 pixels
Aspect ratio :20:9

Hardware:

Processor: MediaTek Helio P22 (MT6762)
RAM : 4GB
Internal storage :64GB
Expandable storage :Yes
Expandable storage type : microSD
Expandable storage up to (GB) : 256

Camera

Rear camera 48-megapixel (f/1.79) + 5-megapixel (f/2.2) + 2-megapixel + 2-megapixel
Rear autofocus : Yes
Front camera :16-megapixel

Software

Operating system : Android 10
Wi-Fi : Yes
GPS : Yes
Bluetooth: Yes

Sensors:

Face unlock:Yes
Fingerprint sensor :Yes

Next Post

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் கடந்து வந்த பாதை : ஓர் கண்ணோட்டம் !!

Thu Nov 19 , 2020
சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்து வளர்த்தவர் நடராஜன் .இவரது தந்தை நெசவுத்தொழிலாளி,தாயார் சாலையோரத்தில் உணவு கடை நடத்திவருபவர்.சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் மீதான ஆர்வமானது நடராஜனை தொற்றிக்கொண்டது .எளிமையான குடும்பத்தில் பிறந்த இவருக்கு தான் படிக்கும் புத்தகங்களை வாங்கும் அளவிற்கு கூட பணம் இல்லாத சூழ்நிலையில் இருந்தவர் .அவ்வப்போது கிடைக்கும் சில பணத்தை சேர்த்து வைத்து தம் விளையாட்டிற்கு பயன்படுத்திக்கொண்டார் . நடராஜனின் கிரிக்கெட் பயணம் : […]
natarajan-cricket-player-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய