
FSSAI:
உணவுப் பாதுகாப்புத் துறையில் அட்மினிஸ்ட்ரக்டிவ் டிபார்ட்மெண்டில் 14 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .சென்னை ,கொல்கத்தா ,மும்பை ,கொச்சின் மற்றும் கவுகாத்தி போன்ற இடங்களில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன .மேலும் விவரங்களுக்கு fssai .gov .in இணையத்தளத்தில் பார்க்கவும் .
1.அட்மினிஸ்ட்ரெட்டிவ் ஆபிசர்( ஆட்சி அலுவலர்) – FSSAI 2020
FSSAI- செப்டம்பர் 2020
அட்மினிஸ்ட்ரெட்டிவ் ஆபிசர் – ஏதேனும் ஒரு டிகிரி
பணியிடம் – கவுகாத்தி, சென்னை, கொச்சின், எர்ணாகுளம், கல்கத்தா, மும்பை
காலியிடங்கள் – 14
அறிவிக்கப்பட்ட நாள் – 28.09.2020
விண்ணப்பிக்க கடைசி நாள் – 02.11.2020
2 .அஸிஸ்டெண்ட் போஸ்ட்கான பணியிடங்கள்- FSSAI 2020
FSSAI- செப்டம்பர் 2020 -2021 :
அஸிஸ்டெண்ட் – ஏதேனும் ஒரு டிகிரி
பணியிடம் – சென்னை ,மும்பை ,கொச்சின், எர்ணாகுளம், கல்கத்தா, கவுகாத்தி
காலியிடங்கள் – 6
அறிவிக்கப்பட்ட நாள் – 28.09.2020
விண்ணப்பிக்க கடைசி நாள் – 02.11.2020
3.பெர்சனல் செக்கரட்டரி FSSAI 2020
FSSAI- செப்டம்பர் 2020 -2021
பெர்சனல் செக்கரட்டரி – ஏதேனும் ஒரு டிகிரி
பணியிடம் – சென்னை,மும்பை , கொச்சின், எர்ணாகுளம், கல்கத்தா, கவுகாத்தி
காலியிடங்கள் – 15
அறிவிக்கப்பட்ட நாள் – 28.09.2020
விண்ணப்பிக்க கடைசி நாள் – 02.11.2020
4.மேனேஜர் மற்றும் சீனியர் மேனேஜர்- FSSAI 2020
FSSAI- செப்டம்பர் 2020 -2021
மேனேஜர், சீனியர் மேனேஜர் மற்றும் மற்ற பணியிடங்கள் – ஏதேனும் ஒரு டிகிரி, பி.ஈ/பி.டெக், எல்.எல்.பி, ஏதேனும் ஒரு பி.ஜி, எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்.ஈ/எம்.டெக்,எம்.பி.ஏ, பி.ஜி டிப்ளோமா
பணியிடம் – கவுகாத்தி, சென்னை, கொச்சின், எர்ணாகுளம், கல்கத்தா, மும்பை
காலியிடங்கள் – 31
அறிவிக்கப்பட்ட நாள் – 28.09.2020
விண்ணப்பிக்க கடைசி நாள் – 02.11.202