அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி : பள்ளி கல்வித் துறை திட்டம்..

பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்த பிறகு,அவர்களின் விடுமுறை நாட்களில் இலவசமாக நீட் தேர்வுக்கான பயிற்சியை அளிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை, தமிழக அரசு வழங்கி உள்ளது.இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான இலவச பயிற்சியை கட்டாயம் அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துத்துறை திட்டமிட்டுள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வானது வருகிற மே 3 ஆம் தேதி தொடங்கி மே 21 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.தேர்வு முடிந்ததும் ,மாணவர்களுக்கான விடுமுறை நாட்களில்,அதாவது ஜூன் மாதம் முதல் இலவச நீட் பயிற்சியானது ஆன்லைன வழியிலும், நேரடி வகுப்பாகவும் நடைபெற உள்ளது.

Next Post

இந்தியாவில் 60 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு ..

Sat Mar 27 , 2021
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 62,258 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பானது 12.66 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது .இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 30,386 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 62,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,19,08,910 ஆக அதிகரித்துள்ளது […]
corona-test-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய