தமிழ்நாடு மீன் வளத்துறையில் வேலைவாய்ப்பு -2021 : விண்ணப்பிக்க கடைசி தேதி – 19 -02 -2021 .

மீன்வளத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .மீன் வளத்துறை நிறுவனமானது இந்த அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் 06 பிப்ரவரி அன்று வெளியிட்டுள்ளது . மேலும் விவரங்களை பெற அதிகாரப்பூர்வ இணையதளமான fisheries.tn.gov.in சென்று விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்

மீன் வளத்துறை நிறுவனமானது சாகர் மித்ரா வேலைக்கான மொத்தம் 608 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன .

பணி : சாகர் மித்ரா வேலைகள்

கல்வி தகுதி : மீன்வள அறிவியல், கடல் உயிரியல், விலங்கியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான இடம் : கடலூர், தஞ்சாவூர், சென்னை, காஞ்சிப்புரம், திருவள்ளூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவள்ளூர்.

மொத்த காலியிடங்கள் : 608

மாத சம்பளம் : 10,000

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.02.2021

Next Post

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி : 23 -02 -2021 ..

Wed Feb 10 , 2021
என்.ஐ.இ (NIE) National Institute of Epidemiology நிறுவனனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது . NIE – ல் 2021 ஆம் ஆண்டிற்கான இந்தியா முழுவதும் மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் உள்ளன .இந்தப் பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nie.gov.in என்ற இணையத்தளத்தில் சென்று மேலும் விவரங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் . 01 .ஆராய்ச்சி உதவியாளர் (Project Research Assistant) : கல்வித் […]
NIE-Recruitment-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய