விரைவில் ஈஸ்வரன் திரைப்படத்தின் டீசர் – தீபாவளிக்கு வெளியீடு !! நடிகர் சிம்பு அறிவிப்பு !

இயக்குனர் சுசீந்திரன் படைப்பில், சிம்புவின் அதிரடி நடிப்பில் உருவான ஈஸ்வரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக நடிகர் சிம்பு அறிவித்துள்ளார் .சிம்புவின் வந்த ராஜாவாதான் வருவேன் எனும் திரைப்படமானது கடந்த ஆண்டு வெளியானது .

இத்திரைப்படத்தை தொடர்ந்த தனது அடுத்த படத்திற்கு இயக்குனர் சுசீந்திரனுடன் கைக்கோர்த்தார் நடிகர் சிம்பு .சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படமானது பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .இந்நிலையில் ஈஸ்வரன் திரைப்படத்தின் டீசர் ஆனது தீபாவளிக்கு வெளியாகும் என நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் .

சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது .

Next Post

மயிலாடுதுறை : கொடியேற்றத்துடன் தொடங்கியது மாயூரநாதர்சுவாமி திருக்கோவில் துலா உற்சவம் !!

Fri Nov 6 , 2020
ஆண்டுதோறும் மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் மாயூரநாதர்சுவாமி திருக்கோவிலில் துலா உற்சவம் ஆனது காவேரி துலாக்கட்டத்தில் நடைபெற்று வருகிறது .இதனையொட்டி இந்த ஆண்டு ஐயப்பசி மாதத்தில் துலா உற்சவம் ஆனது தொடங்கியது. இன்று கொடியேற்றத்துடன் மயிலாடுதுறை மாயூரநாதர்சுவாமி திருக்கோவில் துலா உற்சவமானதுதொடங்கியது .இதில் குறைந்த பக்தர்களுடன் உற்சவமானது நடைபெற்றது நடத்தப்பட்டு . மாயூரநாதர்சுவாமி திருக்கோவிலின் சிறப்பு : மயிலாடுதுறை திருக்கோவிலில் சிவபெருமானின் அனுகிரகத்தின் படி அனைத்து புன்னிய நதிகளும் இந்த காவேரி […]
mayiladuthurai-maayuraswamy-kovil-thula-ursavam
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய