பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு..

  • தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  • பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த 1.40 லட்சம் மாணவர்கள் இணையதளம் வழியாக மதிப்பெண்களை அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மாணவர்கள் தரவரிசை பட்டியலை http://tneaonline.org என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
  • இதனைத் தொடர்ந்து முதல்கட்டமாக, அரசுப் பள்ளிமாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 17 முதல் 24-ம் தேதி வரையும், பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 17-ம் தேதி வரையும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Post

பொறியியல் கலந்தாய்வு(Engineering counselling) : நாளை முதல் ஆன்லைனில் தொடக்கம்..

Tue Sep 14 , 2021
நடப்பு கல்வியாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி பதிவு கடந்த ஜூலை 26-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 24-ந்தேதி நிறைவு பெற்றது. இந்நிலையில் தற்போது என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்து கொள்ள மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக தொழிற்கல்வி பிரிவில் விண்ணப்பித்த 2,060, விளையாட்டு பிரிவில் […]
TNEA-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய