
பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா(Power Grid Corporation of India) நிறுவனத்தில் Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Power Grid Corporation of India
பணி : Executive Trainee (Electrical /Electronics /Civil)
காலியிடங்கள் : 40
தகுதி : B.E.,B.Tech (Electrical /Electronics /Civil)
வயது வரம்பு : 18 முதல் 28 வயதிற்குள்(31.12.2020 தேதியின்படி) இருக்க வேண்டும்
மாத சம்பளம் : 60,000 – 1,80,000
தேர்வு செய்யப்படும் முறை : GATE 2021 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்,குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களைப் பெற www.powergridindia.com என்ற இணையதளத்தை அணுகவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.04.2021
Recruitment of fresh Engineering Graduates for Executive Positions