ECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..

மத்திய பொதுத் துறை நிறுவனமான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL)

Technical Officer

காலியிடங்கள்: 06

தகுதி : பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 30.04.2021 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு நடைபெறும் இடம் :

ECIL Zonal Office, D-15,
DDA Local Shopping Complex,
A-Block Ring Road,Naraina,
New Delhi-110028,
Ph.No.011-25774645 /011-25777676

மற்றும்

ECIL Zonal Office, 4th Floor,
Appejay House,
15, Park Street,
Kolkata-700016 (West Bengal)
Ph.No.033-2217269

மேலும் விவரங்களைப் பெற..ECIL-Recruitment-2021

Next Post

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.34 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Thu Jun 3 , 2021
இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததன் காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது,மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்துகொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 1,34,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 2,84,41,986 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா […]
covid-positive-cases
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய