
இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பில்(DRDO) நிரப்பப்பட உள்ள தொழில் பழகுநர்(Apprentice) பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .இதற்கு தகுதியான ITI,Diploma மற்றும் B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் .இதற்கான அறிவிப்பு டிஆர்டிஓ(DRDO) அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .
1.Graduate Apprentice
காலியிடங்கள் : 80
வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி :B.E ., B.Tech(பயிற்சி அளிக்கப்படும் பிரிவில்)
உதவித்தொகை : மாதம் ரூ .9000
2.Diploma Apprentice
காலியிடங்கள் :30
வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி :Diploma (பயிற்சி அளிக்கப்படும் பிரிவில்)
உதவித்தொகை : மாதம் ரூ .8000
3.Trade Apprentice
காலியிடங்கள் : 40
வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : ITI (பயிற்சி அளிக்கப்படும் பிரிவில்)
உதவித்தொகை : மாதம் ரூ .7000
தேர்வு செய்யப்படும் முறை : ITI , Diploma மற்றும் பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுகிறாரகள் .
தொழில் பழகுநர் பயிற்சிக்கு 2018 ஆம் கல்வி ஆண்டுக்கு பின்னர் முடித்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் .ஒரு ஆண்டுக்கு அதிகமான பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் .
விண்ணப்பிக்கும் முறை : www.rac.gov.in என்ற இணையத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .எழுத்துத்தேர்வுக்கான முடிவு www.drdo.gov.in என்ற இணையத்தளத்தில் மூலம் தெரிந்துகொள்ளலாம் .
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.01.2021