மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி 20,427 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,496 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 34 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 223 பேருக்கும், ஈரோட்டில் 185 பேருக்கும்,சென்னையில் 219 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்

Next Post

கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை வெளியீடு : ஏஐசிடிஇ அறிவிப்பு

Mon Aug 16 , 2021
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்லூரிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து புதிய கல்வியாண்டுக்கான திருத்தப்பட்ட காலஅட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) தற்போது வெளியிட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான அங்கீகார இணைப்பை ஆகஸ்ட் 31-க்குள் பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும். மேலும் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கையை அக்டோபா் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். கல்லூரிகளில் சோ்க்கை ஆணை பெற்ற மாணவா்கள் அக்டோபா் 20-ஆம் […]
engineering-students-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய