மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி 18,069 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,814 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 26 பேர் பலியாகியுள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்

Next Post

இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கும் கொரோனா தொற்று : புதிதாக 44,658 பேருக்கு கொரோனா தொற்று..

Fri Aug 27 , 2021
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.கொரோனா தொற்று நேற்று 46,164 மற்றும் நேற்று முன்தினம் 37,593 ஆக பதிவாகி இருந்தது. இதனால் தொடர்ந்து 2வது நாளாக 40 ஆயிரத்திற்கும் கூடுதலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 44,658 பேருக்கு கொரோனா தொற்று […]
corona-cases-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய