மாவட்ட வாரியாக – கொரோனா பாதிப்பு நிலவரம் ..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது படிப் படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 22,651 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 2,810, சென்னையில் 1,971 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வந்த 463 பேர் பலியாகியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 26,128 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா தொற்றுக்காக தற்போது மருத்துவமனையில் 2,68,968 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு..

Next Post

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

Sat Jun 5 , 2021
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜூன் 7 முதல் 14ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7-ந்தேதி அதிகாலை வரை அமல்படுத்தப்பட்டிருந்தது.மேலும்ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற […]
TN-Extends-lockdown
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய