தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது படிப் படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 25,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகளவிலேயே இருந்து வருகிறது. மேலும் 483 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 25,205 ஆக உயர்ந்துள்ளது.மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு.

Next Post

வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்யும் நாசாவின் 2 முக்கிய திட்டங்கள்..

Thu Jun 3 , 2021
அமெரிக்‍க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்க்காக 2 முக்‍கிய திட்டங்களை அறிவித்துள்ளது. வெள்ளி கிரகத்தின் தட்ப வெப்பம் மற்றும் புவியியல் தன்மையை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. பூமிக்‍கு மிக அருகில் இருக்‍கும் கோள்களில் ஒன்றான வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 500 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்‍குவதாக நாசா அறிவித்துள்ளது. 2028 முதல் 2030-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில்,நாசாவின் கண்டுபிடிப்பு திட்டத்தின் கீழ் […]
venus-planet
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய