
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,079 பேருக்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.தமிழகத்தில் முழு ஊரடங்கானது மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2,762 போ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கோவையில் 3,937 பேருக்கும், செங்கல்பட்டில் 1,379 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு..
