மாவட்ட வாரியாக தமிழகக்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது.மேலும் ஊரடங்கை தீவிரப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தமிழகக்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து வருகிறது.

சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை உள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 30,582 பேருக்குத் தொற்று உள்ளது.தற்போது சென்னையில் பாதிப்பு குறைந்த நிலையில், கோவையில் தொற்று எண்ணிக்கை சென்னையை காட்டிலும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் மாவட்ட வாரிய கொரோனா பாதிப்பு நிலவரம் .

district-wise-corona-in-tamilnadu-27-5-21

Next Post

இந்தியாவில் படிப் படியாக குறைந்து வரும் கொரோனா தொற்று..

Fri May 28 , 2021
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது.கொரோனா பாதித்தவர்களுக்கு தற்போது கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவது மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக தமிழகத்தில் முழு ஊரடங்கானது மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 1,86,364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் […]
coronavirus-test-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய