தமிழகத்தில் இன்று உச்சத்தை அடைந்த கொரோனா பாதிப்பு.இன்று ஒரே நாளில் 30,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 7564 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,72,735 ஆக உள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்களின் முழு விவரம் ..
