
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும் ,வெளியேயும் பயணிக்க இ-பதிவு முறை இன்று முதல் கட்டாயமாக்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.தற்போது மாவட்ட வாரியாக உள்ள கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை..
