தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி 20,117 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாநிலத்தில் மொத்தம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 25,67,401 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 38 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,197-ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்

Next Post

'கேட்(GATE)' நுழைவுத் தேர்வுக்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்..

Thu Aug 5 , 2021
நாடு முழுவதும் உள்ள மத்தியக் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,ஐ.ஐ.எஸ்.சி உட்பட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் இருக்கும் எம்.இ.,எம்.டெக்.,எம்.ஆர்க்.,உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு கேட் (Graduate Aptitude Test in Engineering) என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கேட் நுழைவுத் தேர்வானது ஆண்டுதோறும் கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது.கேட் நுழைவுத்தேர்வை சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று அல்லது பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் நடத்தும். நடப்பாண்டு […]
GATE-Exam-2022
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய