
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும்,தமிழகத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்த நிலையிலேயே உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தற்போது மாவட்ட வாரியாக உள்ள கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு..
