
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் தற்போது கொரோனாவால் தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து வருகிறது.கொரோனா தொற்று அதிகரிப்பால் மாவட்டந்தோறும் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன.
தமிழக அரசு தற்போது இந்த கொடிய கோவிட்-19-ஐ,பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட நோயாக அரசிதழில் அறிவித்திருந்தது. அதிகரித்து வரும் கொரோனா தொற்றுப் பரவலின் நிலையைக் கருத்தில் கொண்டு, முறையான சிகிச்சை மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் பட்டியல்