
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சமூகப்பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் குழந்தைகள் (ஆண்கள் ) இல்லம் மற்றும் சத்யா அரசினர் குழந்தைகள்(பெண்கள்) இல்லம் ,இவற்றில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் மத்திப்பூதியம் அடிப்படையில் சேவை வழங்க தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
01 .சமூகப்பாதுகாப்புத் துறை
பணியிடம் : தஞ்சாவூர்
வேலை : ஆற்றுப்படுத்துதல் (counsellor)
மொத்த காலியிடங்கள் : 6 (3+3)
தகுதி : முதுகலைப் பட்டம் (உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் )
தேர்வு செய்யப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் அதிகாரபூர்வ மாவட்ட இணையதளமான www.thanjavur.nic.in -ல் சென்று முழு விவரங்களை பெற்று ,பின்னர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ,தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து ,குறிப்பிட்ட முகவரிக்கு அஞ்சல் முறையில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் .
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
1 .கண்காணிப்பாளர் ,
அரசினர் குழந்தைகள் (ஆண்கள் ) இல்லம் , வ.உ.சி நகர் ,
தஞ்சாவூர் – 613 007 .
2 .கண்காணிப்பாளர் ,
சத்யா அரசினர் குழந்தைகள்(பெண்கள்) இல்லம்,மேம்பாலம்,
தஞ்சாவூர் – 613 001 .
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி :12.02.2021