தென்னிந்திய சினிமா விருதுகள் : தாதாசாகிப் பால்கே விருது பெற்ற கலைஞர்கள் – 2020 ??

தாதாசாகிப் பால்கே விருது ஆண்டுதோறும் தமிழ் ,தெலுங்கு,மலையாள ,கன்னட திரைக்கலைனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது .2020 ஆம் ஆண்டிற்கான தாதாசாகிப் பால்கே விருது பெற்ற தமிழ் கலைஞர்களில் ,சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ் அவர்களும் ,சிறந்த நடிகைக்கான விருதை ஜோதிகா அவர்களும் பெற்றனர் .

சிறந்த பன்முகத் திறமை கொண்ட நடிகராக ,நடிகர் அஜித் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .இந்த ஆண்டில் சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேர்வாகியுள்ளது .

தாதாசாகிப் பால்கே விருதுகள் – 2020 :

சிறந்த நடிகர் : தனுஷ் (அசுரன்)
சிறந்த நடிகை : ஜோதிகா (ராட்சசி)
சிறந்த படம் : டூலெட்
சிறந்த இயக்குனர் : ஆர் .பார்த்திபன் (ஒத்த செருப்பு )
சிறந்த இசையமைப்பாளர் : அனிருத்
பன்முக திறமை கொண்ட நடிகர் : அஜித் குமார்

Next Post

செல்வராகவன் - தனுஷ் -யுவன் ஷங்கர் ராஜா மெகா கூட்டணியில் ஆயிரத்தில் ஒருவன் 2 : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது !!

Sat Jan 2 , 2021
செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் பல்வேறு வெற்றி படங்கள் வெளிவந்துள்ளன .இந்நிலையில் மீண்டும் கைக்கோர்க்கும் தனுஷ் மற்றும் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் அறிவிப்பை இயக்குனர் செல்வராகவன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் . இதுவரை செல்வராகவன் -தனுஷ் இணைந்து துள்ளுவதோ இளமை ,காதல் கொண்டேன் ,புதுப்பேட்டை ,மயக்கம் என்ன போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளனர். இயக்குனர் செல்வராகவனின் மற்றுமொரு கூட்டணியாக யுவன் ஷங்கர் ராஜா உள்ளார் .செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ […]
aayirathil-oruvan-2-movie-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய