தமிழகத்தில் கியூசெட் நுழைவுத்தேர்வு அறிவிப்பு..

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் “கியூசெட்” நுழைவு தேர்வு தமிழக மாணவர்களுக்கு வருகிற செப்டம்பர் 17, 18 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது.இந்த பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர கியூசெட் என்ற மத்திய பல்கலை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Next Post

எலிகளிடம் பரவும் 3 வகை கொரோனா வைரஸ்கள் : ஆய்வில் தகவல்

Thu Aug 19 , 2021
நாடு முழுவதும் கொரோனா வைரஸானது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.இதில் சில வகை வைரசுகள் அதிகம் வீரியம் கொண்டதாக மாறி மனிதர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா வகை வைரசுகள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மேலும் இந்த வகை வைரஸ்கள் விலங்குகளையும் தாக்குமா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த ஆய்வை காமன்வெல்த் அறிவியல் தொழில் ஆராய்ச்சி அமைப்பு, […]
corona-test-for-rat
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய