
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19-07-21 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் மேலும் ஊரடங்கை 2 வாரம் நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.




