
சிஎஸ்ஐர் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் உதவியாளர் மற்றும் ப்ராஜெக்ட் அஸோஸியேட் – I பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 .ப்ராஜெக்ட் உதவியாளர் (Project Assisitant):
விளம்பர எண் : PA /011222 / DC /R & A -ஈ
பணி : ப்ராஜெக்ட் உதவியாளர்
மாத சம்பளம் : 20 ,000
காலியிடங்கள் : 04
தகுதி : B.SC (Chemistry,Zoology)
வயது வரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2 .ப்ராஜெக்ட் அஸோஸியேட் – I (Project Associate – I)
காலியிடங்கள் : 14
மாத சம்பளம் : 25 ,000 – 31 ,000
வயது வரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : B.E,B.Tech (Applied chemistry,chemical Engineering,Environmental Science,IT,Chemistry)
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் : CSIR – Central Institute of Mining & Fuel Research,Dhanbad,Jharkhand..
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் www .cimfr .nic .in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து மற்றும் அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டும் .
விண்ணப்பிக்க கடைசி தேதி : 11-12 -2020..