
சி.ஐ.எஸ்.எஃப்(CISF) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .இந்திய முழுவதுமுள்ள மொத்தம் 2000 பணியிடங்களுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க மற்றும் மேலும் விவரங்களைப் பெற https://www.cisf.gov.in/cisfeng/recruitment/ என்ற இணையதளத்தை அணுகவும் .
01 .கான்ஸ்டபிள் மற்றும் இதர (Constable and More Vacancies) பணிகளுக்கான காலியிடங்கள் :
பணி : கான்ஸ்டபிள் மற்றும் மற்ற பணிகள்
கல்வி தகுதி : 12th ,Any Degree
பணிக்கான இடம் : ராஞ்சி, நேவி மும்பை, கொல்கத்தா, புது தில்லி, சென்னை, கம்ரூப், துர்க்
மொத்த காலியிடங்கள் : 2000
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.03.2021