நாடு முழுவதும் புதிதாக 15,388 பேருக்கு கொரோனா தொற்று : மத்திய சுகாதாரத் துறை ..

இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 15,388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

இன்று காலை நிலவரப்படி இந்தியா முழுவதும் புதிதாக 15,388 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது .இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,12,44,786 ஆக அதிகரித்துள்ளது .தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது தீவிரத்தை அடைந்து வருகிறது .

ICMR (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்) புள்ளிவிவரப்படி ,இதுவரை கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,08,99,394 ஆக உள்ளது.கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,57,930 ஆகும் .

நாடு முழுவதும் தற்போது கொரோனவுக்காக 1,87,462 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது .

Next Post

முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம் ..

Tue Mar 9 , 2021
தமிழ்நாடு மின்னாளுமையால் உருவாக்கப்பட்ட முதலமைச்சரின் உதவிமையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு மேலாண்மை திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 13.02 .2021 அன்று பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் பொது மக்கள் தங்களது குறைகளை நேரடியாக அரசுக்கு தெரிவித்து மற்றும் அதற்கான தீர்வை விரைந்து காணும் அளவிற்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஒன்றை 12 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவில் நிறுவியுள்ளார் […]
TN-CM-Launch-Helpline-1100
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய