கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலகளவில் 3 .24 கோடியை தாண்டியுள்ளது !!!

உலகம் முழுவதிலும் பெரும் தாக்கத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பல கோடிக்கணக்கான மக்களை பெரும்பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.இன்று (வெள்ளிக்கிழமை )நிலவரப்படி ,உலகளவில் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,24,16,537 ஆக அதிகரித்துள்ளது .

கொரோனா தொற்றால் பாதித்த மொத்தம் 3,24,16,537 பேரில் தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 2,39,32,423 ஆக உள்ளது .தற்போது கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 74,96,371 மற்றும் தீவிர சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 63,322 ஆக உள்ளது .

கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் உலகளவில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது .இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் 71,85,471 மற்றும் பலியானோர் 2,07,538 ஆக உள்ளனர் .கொரோன தொற்றால் உலகளவில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் இருந்து வருகிறது.இந்தியாவில் இதுவரை தொற்றானது 58 லட்சத்து 58 ஆயிரத்து 570 ஆக உள்ளது,பலியானோரின் எண்ணிக்கை 92,290 ஆக உயர்ந்துள்ளது.

உலகளவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை:

பிரேசில் – 4,657,702
ரஷ்யா – 1,123,976
கொலம்பியா – 790,823
பெரு – 782,695
மெக்ஸிகோ – 715,457
ஸ்பெயின் – 704,209
அர்ஜென்டினா – 678,266
தென்னாப்பிரிக்கா – 667,049
பிரான்ஸ் – 536,289
சிலி – 451,634
ஈரான் – 436,319
இங்கிலாந்து – 418,889
பங்களாதேஷ் – 355,384
ஈராக் – 337,106
சவுதி அரேபியா – 3,31,8575

Next Post

தொகுப்புமுறை தீா்வு : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கம் : சீனா அறிவுறுத்தல் !

Fri Sep 25 , 2020
ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் அமைப்பானது சர்வதேச அளவிலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரு அமைப்பாக இருந்து வருகிறது .ஐ.நா. வின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை நிரந்திர உறுப்பு நாடுகளாக இருந்து வருகிறது .இந்தியாவை ஐ.நா. வின் நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா,ரஷியா,பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் முன்மொழிந்து வந்தாலும் ,அதற்கு இடையூறாக மற்றும் முட்டுக்கட்டை போடும் விதமாக இருந்து வருகிறது. சர்வதேச அளவில் நடக்கும் […]
I.Na_.council
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய