6 அடிக்கு மேலாக காற்றில் பரவும் கொரோனா : ஆராய்ச்சியில் உறுதிப்படுத்தும் அமெரிக்க விஞ்ஞானிகள்!

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை (சிடிசி ) ஆனது ,6 அடிக்கும் மேலாக காற்றில் கொரோனா வைரஸ்ன் தாக்கம் இருக்கும் என மீண்டும் தனது கண்டுபிடிப்பில் உறுதிசெய்துள்ளது .

இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு சிடிசி இதேபோன்று ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தது .அப்போது அது பெரும் விவாதத்திற்கு உள்ளதால் அது திரும்பப் பெறப்பட்டது .

6 அடிக்கு அப்பால் பரவும் கொரோனா வைரஸ்:

கொரோனா வைரஸ் ஆனது ,ஒரு சிறிய அறையில் காற்றோட்டம் சரியாக கிடைக்காத இடத்தில் கொரோனா வைரஸ் கிருமிகள் உயிருடன் இருந்து அங்கு கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவரிடம்மிருந்து 6 அடிக்கு அப்பால் மற்றவருக்கு தொற்றானது பரவுகிறது என்ற ஆராய்ச்சியயை அமெரிக்க நோய் தடுப்புத்துறை கண்டுபுடித்து உறுதிசெய்துள்ளது .

அமெரிக்க விஞ்ஞானிகள் கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் ,கொரோனா வைரஸ் ஆனது மிக நெருக்கமாக உள்ளவர்களுக்கு காற்று மூலம் தொற்றானது
பரவும்,ஏனென்றால் வைரஸ் கிருமி ஆனது காற்றிலே படர்ந்து இருப்பதுதான் முக்கிய .காரணமாகும் .

பொதுவாக வைரஸ் தொற்று உடைய ஒருவர் தும்மும்போதோ ,இரும்மும்போதோ வைரஸ் கிருமி ஆனது ,தரையில் விழும் என்று அன்றே சி டிசி தெரிவித்திருந்தது . அதன் அடிப்படையிலேயே நோய் தொற்று உள்ளவரிடம் இருந்து பட்சம் 6 அடிக்காவது சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் என்று அமல்படுத்தப்பட்டது .

Next Post

இன்றைய ராசி பலன்கள் : 07 -10 -2020

Wed Oct 7 , 2020
மேஷம் இன்று நீங்கள் பொறுமையை கடைபிடித்தல் அவசியமாகும் ,ஏனென்றால் உறவினர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் .பண வரவு அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் .உங்கள் வியாபாரத்தில் ஏற்றமும் இரக்கமும் இல்லாமல் சமநிலையை நீடிக்கும் .வேலை வாய்ப்பு உங்களை தேடி வரும் .கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்த்தல் நல்லது . ரிஷபம் ரிஷப ராசி நண்பர்களே இன்று நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் நல்ல முறையில் நடைபெறும் .வியாபாரத்தில் […]
Indraya-raasi-palangal-07-10-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய