மாவட்ட வாரியாக – கொரோனா பாதிப்பு நிலவரம்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோர்களின் மொத்த எண்ணிக்கை 22,92,025ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 405 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28,170-ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

Next Post

வளைய சூரிய கிரகணம் - ஓர் அரிய நிகழ்வு..

Thu Jun 10 , 2021
இன்று இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்திய நேரப்படி மதியம் 1.42 மணிக்கு தொடங்கி மாலை 6.41 வரை நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணமானது வானில் நிகழ்கின்ற ஒரு அரிய நிகழ்வாகும். இந்த அரிய வானியல் நிகழ்வினை இந்தியாவில் நாம் காண முடியாது என்றாலும் இணையதளம் மூலமாக காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்க காலகட்டத்தில் பள்ளி மாணவா்களும் பொதுமக்களும் கண்டுகளிக்கலாம். சூரியனின் ஒளியை நிலவு மறைக்கின்ற நிகழ்வு […]
Ring-solar-eclipse-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய