தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,090 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி 12,540 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1,326- பேர் குணம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 15 பேர் பலியாகியுள்ளனர்.மொத்த பலி எண்ணிக்கை 36,048 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 141, கோவையில் 128 பேரும், செங்கல்பட்டில் 109 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்

Next Post

பி.ஆர்க் படிப்புக்கான கலந்தாய்வில் ஜெஇஇ எழுதியவர்களும் பங்கேற்கலாம்..

Wed Oct 27 , 2021
தமிழகத்தில் பி.ஆர்க் படிப்புக்கு ஜெ.இ.இ. அல்லது நாட்டா நுழைவுத்தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். இந்த நடைமுறையானது கடந்த ஆண்டு (2020-21)வரை பின்பற்றப்பட்டு வந்தது.இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில்(2021-2022) பி.ஆர்க் படிப்புக்கான கொள்கை விளக்க குறிப்பில் நாட்டா நுழைவுத்தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.இந்த மனுவில் பிற மாநிலங்களில் ஜெ.இ.இ. தேர்வு எழுதியவர்களும் பி.ஆர்க் விண்ணப்பிக்க […]
architecture-admission-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய