நாக்பூரில் முழுப் பொதுமுடக்கம் அமல் : மார்ச் 15 முதல்..

இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது .இதில் குறிப்பாக மகாராஷ்டிரா ,கேரளா ,தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது .

கொரோனா தொற்று அதிகரிப்பால், நாக்பூரில் முழுப் பொதுமுடக்கம் அமல் படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .கடந்த சில நாட்களாக நாக்பூரில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது.இதனைத் தொடர்ந்து நாக்பூரில் மார்ச் 15 முதல் 21 வரை முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் நிதின் ரௌத் தெரிவித்துள்ளார் .

மேலும், நாக்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மார்ச் 15 முதல் 21 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் ,மேலும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அறிவித்து ,பின்னர் படிப்படியாக தளர்வுகள் விளக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

Next Post

பி.இ மற்றும் பி.டெக் பொறியியல் பட்டப்படிப்புக்கு கணிதமும் இயற்பியலும் கட்டாயமில்லை : AICTE அறிவிப்பு ..

Fri Mar 12 , 2021
அனைத்திந்திய தொழில்நுட்ப கவுன்சிலான AICTE ஆனது,நடப்பாண்டில் பயின்றுவரும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ,பொறியியல் பட்டப்படிப்புகளில் (B.E.,B.Tech) விண்ணப்பிக்க கணிதமும் இயற்பியலும் கட்டாயமில்லை என தெரிவித்துள்ளது . மேலும் ,மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை நடப்புக் கல்வியாண்டில் அமலுக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் வணிகவியல் மற்றும் வேளாண்மை தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் 12 வகுப்பு மாணவர்கள், […]
AICTE-latest-news-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய