
தமிழ்நாடு தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த சார்நிலைப் பதவிகளுக்கு நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்விற்கு 04.04.2021 வரை மட்டுமே இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வானது 06.06.2021 அன்று நடைபெற உள்ளது.மேலும் விவரங்களை அறிய அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.