
இந்திய கடலோர காவல்படையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .கடலோர காவல் படையில் 358 Navik and Yantrik பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .10th மற்றும் +2 படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் .
01.Navik (General Duty)
காலியிடங்கள் : 260
மாத சம்பளம் : ரூ .21,760
தகுதி : +2 தேர்ச்சி பெற்றவர்கள் (கணிதம் மற்றும் இயற்பியல் பாடப் பிரிவில்)..
02.Navik (Domestic Branch)
காலியிடங்கள் : 50
மாத சம்பளம் : ரூ .21,700
தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் …
03.Yantrik
காலியிடங்கள் : 48
மாத சம்பளம் : ரூ .29,200
தகுதி : 10th,Diploma (Electrical,Mechanical,Electronica and Communication)
தேர்வு செய்யும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு ,உடற்தகுதித் தேர்வு ,மருத்துவத் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .
எழுத்துத் தேர்வானது நான்கு கட்டங்களாக மார்ச் 2021 முதல் ஆகஸ்ட் 2021 வரை நடைபெறும் .
விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் www.joinindiacoastguard.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .விண்ணப்பக் கட்டணம் ரூ .250.SC,ST பிரிவினர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை .
விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.01.2021