
கொரோனா தொற்றின் காரணமாக கலோரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது.இதனைத் தொடர்ந்து பல கல்லூரி நிறுவனங்கள் 2020 ஆம் ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தியது. இதைப்போன்று சென்னை பல்கலைக் கழகத்தின் தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.
சென்னை பல்கலைக் கழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும், நடப்பாண்டு பிப்ரவரி மாதமும் தேர்வுகள் நடத்தப்பட்டன.இந்நிலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் இளநிலை, முதுநிலை உள்ளிட்ட படிப்புகளுக்கான, துணை தேர்வு முடிவுகள், தற்போது வெளியிடப்பட்டுள்ளது .
தேர்வு முடிவுகளைப் பெற..University-of-madras-result-2021