சிறந்த கல்வி நிறுவன பட்டியல் வெளியீடு : சென்னை ஐ.ஐ.டி. முதலிடம்..

சிறந்த கல்வி நிறுவன பட்டியலை மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டார்.

நாட்டில் சிறந்த பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம் பிடித்துள்ளது. பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி. 2-வது இடத்திலும், மும்பை ஐ.ஐ.டி. 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.

சிறந்த மருத்துவ கல்லூரிகள் பட்டியலில் டெல்லி எய்ம்ஸ் முதலிடத்தில் உள்ளது. வேலூர் சி.எம்.சி. 3-வது இடத்தில் உள்ளது.சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. 2-வது இடத்தை பிடித்துள்ளது. நாட்டில் சிறந்த பல்கலைக்கழக தர வரிசையில் கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகம் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசையில் சென்னை லயோலா கல்லூரி 3-வது இடத்திலும் உள்ளது.

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

Thu Sep 9 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 16,221 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,094 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 21 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 224 பேருக்கும்,சென்னையில் 186 […]
district-wise-corona-updates-9-9-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய