பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகளில் மாற்றம்..

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான, ரேண்டம் எண் கடந்த 25ம் தேதி வெளியானது. அதைதொடர்ந்து, தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 11-ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது 14ந் தேதி வெளியாகும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

  • தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு – செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் அக்டோபர் 5 ந் தேதி வரை
  • பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரை
  • துணை கலந்தாய்வு அக்டோபர் 19ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை.
  • அருந்ததியினர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 24 மற்றும் 25ம் தேதி வரை நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

Next Post

இந்தியாவில் மேலும் அதிகரித்து வரும் கொரோனா : புதிதாக 47,092 பேருக்கு கொரோனா தொற்று..

Thu Sep 2 , 2021
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள நேற்றைய அறிக்கையில் 41,965 பேர் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிதாக மேலும் 47,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 47,092 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை […]
mutated-corona-virus-vaccine
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய