சிபிஎஸ்இ 10 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை : பிப்ரவரி 2 ல் வெளியீடு – கல்வித்துறை அறிவிப்பு ..

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வரும் பிப்ரவரி 2 ல் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார் . சமீபத்தில் நாடு முழுவதுமுள்ள சிபிஎஸ்இ கல்வி நிறுவனங்களின் தலைவர்களுடனும் ,செயலாளர்களுடனும் அமைச்சர் காணொளி மூலம் கலந்தோசித்தது குறிப்பிடத்தக்கது .

கொரோன பொதுமுடக்கம் காரணமாக பள்ளி திறக்கப்படாததால் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன .இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டிற்க்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வரும் பிப்ரவரி 2 ல் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது .இதனுடன் 45 ஆண்டு கால சிபிஎஸ்இ மாணவர்களின் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் எனவும் கூறப்படுகிறது .

Next Post

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.02.2021..

Fri Jan 29 , 2021
இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .இந்திய ரிசர்வ் வங்கியில் 322 கிரேடு பி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது . இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . இந்திய ரிசர்வ் வங்கி மொத்த காலியிடங்கள் : 322 காலியிடங்களுக்கான விவரங்கள் : Officers in Grade ‘B'(DR)-General காலியிடங்கள் : 270 Officers in Grade ‘B'(DR)-DEPR காலியிடங்கள்:29 Officers in […]
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய