சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி எம் 02 மாடல் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது .இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எம் 01 ஸ்மார்ட்போனின் வரிசையில் சாம்சங் கேலக்ஸி எம் 02 வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது ,எனினும் சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போனின் தகவல்களை சாம்சங் நிறுவனத்தால் இதுவரை அதிகாரபூர்வமாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை . Samsung Galaxy M02 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் : […]

2021 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி முதல் லேண்ட்லைன் வாடிக்கையாளர்கள் மற்ற மொபைல் எண்களை தொடர்பு கொள்ளும்போது,எந்த மொபைல் எண்களை தொடர்பு கொள்கிறாரோ அந்த எண்ணிற்கு முன்னாள் 0 பூஜ்யத்தை சேர்ப்பது அவசியம் என TRAI தொலைத்தொடர்பு அமைப்பு தெரிவித்துள்ளது . எடுத்துக்காட்டாக ,ஒரு லேண்ட்லைன் வாடிக்கையாளர் 97##07##57 என்ற என்னை தொடர்பு கொள்ளும்போது ,இந்த எண்களுக்கு முன்னால் ,அதாவது 097##07##57 என்று பூஜ்யத்தை முன்னால் சேர்த்து […]

ஜியோனி நிறுவனமானது தனது புதிய லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆன ஜியோனி M12 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது . ஜியோனி M12 மாடலானது தற்போது நைஜிரியாவில் கிடைக்கப்பெறுகிறது .ஜியோனி M12 ஸ்மார்ட்போன் 48எம்பி முதன்மை சென்சார் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ஜியோனி M12 ஸ்மார்ட்போன் ஆனது மீடியா டெக் ஹீலியோ ஏ 25 மற்றும் மீடியா டெக் ஹீலியோ பி 22 எஸ்ஓசி.என்ற இரண்டு ப்ராசஸர்களை கொண்டுள்ளது .இந்த […]

UFO PRO யூனிவெர்செல் சார்ஜிங்ஐ போர்ட்ரோனிக்ஸ் நிறுவனமானது அறிமுகப்படுத்தியது .இது மற்ற சார்ஜர்களை விட மிக வேகமாக சார்ஜிங் செய்யும் .UFO வடிவமைப்பை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் ஆன சார்ஜர் ஆனது கருப்பு வண்ணத்தில் மட்டுமே வெளிவந்துள்ளது.இதன் விலை ரூ.1 ,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது .உடன் 1 வருடம் உத்திரவாதத்துடன்(Warranty) வருகிறது . போர்ட்ரோனிக்ஸ் UFO PRO சார்ஜர் -ன் முக்கிய அம்சங்கள் : 1 .UFO PRO சார்ஜ்ர் […]

ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் கடற்கரையில் இன்று (வெள்ளிக்கிழமை) நவீன ஏவுகணை சோதனை ஆனது வெற்றிகரமாக நடத்தப்பட்டது . தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை துல்லியமாக அழிக்கும் நவீன ஏவுகணை சோதனை ,அதன் இலக்கை அழித்து வெற்றிகரமாக செயல்பட்டது என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் அறிவித்துள்ளது . நவீன ஏவுகணை சோதனை ஆனது 2 ரேடார் அமைப்பு பொருத்தப்பட்ட Q.R.S.A.M ஏவுகணை ஆனது வான்பாதுகாப்பை வழங்கும் வகையில் […]

DRDO (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு )அமைப்பால் உருவாக்கப்பட்ட பினாகா ஏவுகணை ஆனது உள்நாட்டிலேயே முற்றிலுமாக உருவாக்கப்பட்டது ஆகும் .இந்த பினாகா ஏவுகணை ஆனது புதன்கிழமை வெற்றிகரமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது . பினாகா ஏவுகணை சோதனையானது முற்றிலும் ஒடிசாவில் நடத்தப்பட்டது .ஒடிசா கடற்கரையின் சண்டிப்பூரின் ஏவுதளத்திலிருந்து ஆறு ராக்கெட் ஏவுகணைகள் சோதிக்கப்பட்டன .சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து ராக்கெட் ஏவுகணைகளும் வெற்றிகரமாக அதன் இலக்கை தாக்கி அழித்தன . சோதனையில் […]

ரியல்மி நிறுவனமானது தனது புதிய ஸ்மாட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்போவதாக சில தகவல்கள் வந்துள்ளது .realme C17 ஸ்மார்ட்போன் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது ,ஆனால் இது இந்தியாவில் அறிமுகம் செய்யவில்லை . ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் realme C17 ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவம்பர் மாத இறுதியில் அல்லது டிசம்பர் மாததொடக்கத்தில் வெளியிடுவதாக சில தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது . ரியல்மி C17 ஸ்மார்போனின் […]

ஒன்பிளஸ் நிறுவனமானது இந்த ஆண்டில் அடுத்தடுத்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது .ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் மாடலாக Nord 10 மற்றும் Nord 100 ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது .இது தொடர்பாக ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்தவித தகவலையும் வெளியிடவில்லை . இந்த ஸ்மார்ட்போன்களின் வெளியீடு ஆனது நவம்பர் மாதத்தில் வெளியாகும் என சில தகவல்கள் வந்துள்ளன.இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் எதிர்பார்ப்பதை விட முன்னரே அறிமுகமாகும் என்கிற தகவலும் […]

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான one plus 9 ஸ்மார்ட்போனை அடுத்த வருடம் வெளியிடுவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது .இந்நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. பொதுவாக ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய வகை ஸ்மார்ட்போன்களை ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தது .ஆனால் இந்தமுறை சற்று முன்கூட்டியே ,அதாவது மார்ச் 2021 அன்று வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது . ஒன்பிளஸ் நிறுவனமானது […]

நோக்கியா நிறுவனமானது தனது புதிய மாடல்களான Nokia 215 மற்றும் Nokia 225 புது வகையான மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது .இந்த மாடல்கள் சில நாட்களுக்கு முன்பே சீனாவில் அறிமுகம் செய்துள்ளது . நோக்கியாவின் இந்த இரண்டு புதிய மாடல்களும் அக்டோபர் 23 முதல் இணையதளத்தின் வழியாக விற்பனை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .நோக்கியா 225 (Nokia 225 ) மாடலானது பிளிப்கார்ட் வழியாக நவம்பர் 6 ஆம் […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய