சியோமி நிறுவனத்தால் விரைவில் வெளியாக உள்ள ஸ்மார்ட்போனான Mi 11 மாடலின் அதிகாரப்பூர்வ அறிமுகமானது இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகவுள்ளது .Mi 11 ஸ்மார்ட்போனின் வெளியீடு ஆனது வருகிற டிசம்பர் 28 திங்கட்கிழமை என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் அறிமுகமாகும் என்றும் ,இது விரைவில் இந்திய சந்தையில் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது . Mi 11 ஸ்மார்ட்போன் ஆனது நான்கு வண்ணங்களில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது […]

சியோமி நிறுவனமானது தனது புதிய ஸ்மார்ட்போன் ஆனா Mi 10i ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது .சியோமி நிறுவனம் 108MP கேமரா அமைப்பை கொண்ட ஸ்மார்ட்போன் மாடலை வெளியிடப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது . சியோமி மி 10i ஸ்மார்ட்போன் ஆனது கடந்த மாதம் சீனாவில் அறிமுகமான ரெட்மி நோட் 9 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் கொண்ட சமீபத்திய […]

ஒன்பிளஸ் நிறுவனத்தால் விரைவில் வரவிருக்கும் ஒனேபிள்ஸ் 9 ஸ்மார்ட்போனின் சில தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது .இதில் ஒனேபிள்ஸ் 9 ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் கேமரா அமைப்புடன் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதன் கேமராக்கள் லைக்கா லென்ஸை கொண்டிருக்கிறது . ஒன்பிளஸ் நிறுவனத்தால் வரவிருக்கும் பிரீமியம் மாடல்களான ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் லைக்கா கேமராக்கள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது .ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் மெயின் கேமரா 50 மெகாபிக்சல் அல்ட்ரா விஷன் […]

சாம்சங் நிறுவனத்தால் விரைவில் அறிமுகமாக இருக்கும் சாம்சங் கேலக்ஸி ஏ 72(Samsung Galaxy A 72) மாடல் அதன் குவாட் ரியர் கேமரா அமைப்பில் 64 மெகாபிக்சல்(64 MP) முதன்மை கேமராவுடன் வெளிவருவதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளது . சாம்சங் கேலக்ஸி கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,சாம்சங் கேலக்ஸி ஏ 72 (Samsung Galaxy A 72)மற்றும் கேலக்ஸி ஏ 52(Galaxy A 52) மாடல் இரண்டுமே ஒரே கேமரா அமைப்புடன் […]

மோட்டோரோலா(Motorola) நிறுவனமானது இரண்டு புதிய புதியவகை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் வேளையில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறது .இதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது .அவைகள் மோட்டோரோலா கேப்ரி(Motorola Capri) மற்றும் மோட்டோரோலா கேப்ரி பிளஸ்(Mototrola capri plus) என்கிற பெயரின் கீழ் அறிமுகமமாகலாம் என்றும் கூறப்பட்டது. மோட்டோரோலா கேப்ரி ஸ்மார்ட்போன் எஃப்.சி.சி சான்றிதழ் இணையதளத்தில் வெளியானது இதன் அறிமுகத்தை உறுதிப்படுத்தியுள்ளது .மோட்டோரோலா கேப்ரி ஸ்மார்ட்போன் ஆனது எக்ஸ்.டி -2127 […]

விவோ நிறுவனம் கான் அடுத்த ஸ்மார்ட்போன் மாடல்களாக விவோ எக்ஸ் 60 (VIVO X60) 5 ஜி மற்றும் விவோ எக்ஸ் 60 ப்ரோ(VIVO X60 Pro) 5 ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக ஒரு சில தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன . விவோ X60 மற்றும் விவோ X60 ப்ரோ வருகிற டிசம்பர் 29 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.இந்த இரு ஸ்மார்ட்போன் மாடல்களும் விரைவில் […]

புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான நோக்கியா(NOKIA) தனது புதிய வகை மடிக்கணினி மாதிரிகளை கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.இந்த மடிக்கணினி மாதிரிகளுக்கு “பியூர் புக் ” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது . விரைவில் வெளியாக இருக்கும் “பியூர் புக் ” மடிக்கணினி மாதிரிகளை பற்றி நோக்கியா நிறுவனமானது எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை மற்றும் வெளியீட்டு தேதி ,அதன் விலை ஆகிவற்றை அதிகபூர்வமாக நோக்கியா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. சமீபத்தில் நோக்கியா […]

விவோ நிறுவனத்தின் புதிய வகை ஸ்மார்ட்போன் மாடலான விவோ ஒய் 51 (2020) மாடலானது சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது .இந்த ஸ்மார்ட்போன் மாடலன் ஒரே பெயரின் கீழ் பல்வேறு மாடல்களாக பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. vivo Y51 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் : General Key specifications: Technology : GSM / HSPA / LTEDimensions : 159.3 x 75.2 x […]

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஆன Redmi 9 power இந்தியாவில் டிசம்பர் 15 ஆம் தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது .சியோமி நிறுவனமானது சமீபத்தில் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது .இந்நிறுவனமானது Redmi note 9 pro ,note 9 5G மற்றும் note 9 4Gபோன்ற மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது . தற்போது இந்த நிறுவனம் ரெட்மி நோட் 9 4 ஜி […]

சாம்சங் நிறுவனமானது தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது .சாம்சங் நிறுவனத்தின் புதிய மாடலான samsung Galaxy A32 ஸ்மார்ட்போன் இன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன .இந்த ஸ்மார்ட்போன் இன் தகவல்கள் ஆன்லைன் இல் அவ்வப்போது கசிந்து வருகின்றன . இதுவரை வெளியான புகைப்படங்கள், ஸ்மார்ட்போனின் வெள்ளை நிற பின்புற பேனலைக் காட்டுகிறது. இருப்பினும் கேலக்ஸி ஏ32 மாடலானது பல வண்ண வகைகளில் அறிமுகம் செய்யப்படலாம் என […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய