தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார் .மேலும் ,தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .தமிழகத்தில் தேர்தல் பார்வையாளராக தர்மேந்திரா குமார் மற்றும் சிறப்பு அதிகாரியாக அலோக் வர்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் . தமிழகம் ,புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது .5 மாநிலங்களில் […]

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று காலை பேரவை மண்டபத்தில் தாக்கல் செய்தார் . தமிழகத்தின் துணை முதல்வரும் ,நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது 11 -வது பட்ஜெட்டை கலைவாணர் அரங்கத்தில் உள்ள சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு: முக்கிய அம்சங்கள் : *பள்ளி மாணவர்களுக்கு 6 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை […]

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான நிதி பட்ஜெட்டை சமீபத்தில் தாக்கல் செய்தார் .கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகமே பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்த நிலையில் ,இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல .நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்யும் 3 வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள் ,உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, வளர்ச்சி, மனித மூலதனம், புதுமை […]

தமிழகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அம்மா மினி கிளினிக் திட்டத்தை தொடங்கி வைத்தார் .தமிழகம் முழுவதும் சுமார் 2000 மினி கிளினிக்குகள் அமைக்கப்படும் என சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியிருந்தார் .இதன் முதற்கட்டமாக 630 மினி கிளினிக்குகளை இன்று முதல்வர் திறந்து வைத்தார் . காய்ச்சல் ,சளி போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் மினி […]

பஞ்சாப், ஹரியானா மற்றும் வேறு சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து வேளாண் மசோதாக்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் போராடி வருகின்றனர் .விவசாயிகளின் போராட்டமானது நாளுக்கு நாள் வலுக்கிறது .இதனிடையே மத்திய அரசுடன் தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன .பல்வேறு விவசாயிகள் அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர் . விவசாயிகளின் போராட்டம் : வேளாண் மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் போராடி […]

நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில்,தமிழகத்தில் அரசியல் மாற்றமும் ஆட்சி மாற்றமும் அவசியம் என தெரிவித்துள்ளார் .அவர் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியயை கொண்டு வந்து ,பின்னர் அரசியலுக்கு வருவேன் என முன்பே அறிவித்திருந்தார்.டிசம்பர் 31 ,2017 ஆம் ஆண்டு கட்சி தொடங்குவேன் என முன்பு அறிவித்திருந்தார் ,அந்த அறிவிப்பு இந்த டிசம்பர் 31 ல் நிறைவேறும் எனவும் தெரிவித்தார் .இந்த அறிவிப்பு ரஜினியின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது […]

பீகார் சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது எண்ணப்பட்டு வரும் நிலையில் ,தற்போது நிலவரப்படி பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது .பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கும் ,காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டியானது நிலவி வருகிறது .பீகார் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது . பீகார் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 243 இடங்களில் ,தற்போது 12 மணிநேர நிலவரப்படி பாஜக கூட்டணியானது […]

அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 4 வது நாளாக விறு விறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் , நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன் தெரிவித்துள்ளார் . கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் , அதிபர் ட்ரம்பிற்கும் மற்றும் ஜோ பிடனுக்கும் இடையே கடும் போட்டியானது நிலவி வருகிறது . இதனிடையே அமெரிக்காவின் […]

2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு. சட்ட பேரவையில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும் என அதன் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார் .எம்.எல்.ஏ வாக எனது குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும் எனவும் கமல்ஹாசன் அறிவிப்பு .தான் எந்த தொகுதியில் போட்டியிடப்போகிறேன் என்பதை தேர்தல் நேரத்தில் அறிவிப்பதாக கூறியிருக்கிறார் . செய்தியாளருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி மக்கள் […]

அமெரிக்க அதிபர் தேர்தல் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது ,மறுநாள் புதன்கிழமை நிறைவு பெற்றது .அமெரிக்கா அதிபர் தேர்தலில் உள்ள 538 சபை தேர்வாளர்கள் உள்ளனர் .இதில் 270 மற்றும் அதற்கும் மேற்பட்ட தேர்வாளர்களின் வாக்குகளை கொண்டவரே அடுத்த அதிபராக அமர முடியும் . அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை நடந்து முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கை நிலவரமானது 264 இடங்களில் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார்.214 இடங்களுடன் டிரம்ப் பின்தங்கிய […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய